உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி-நெட் தேர்வுக்கு ஜனவரி 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 2023 பிப்ரவரி 21-ம் தேதி முதல் மார்ச் 10-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும், கணினி அடிப்படையில் 83 பாடங்களில் உதவி பேராசிரியர் தேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
WORKING TEACHERS SPECIAL TET STUDY MATERIAL
Thursday, December 29, 2022
Home
தேர்வு
உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி-நெட் தேர்வுக்கு ஜனவரி 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி-நெட் தேர்வுக்கு ஜனவரி 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment