Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, December 11, 2022

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு - 346 காலிப்பணியிடங்கள்!!

Apprentices,( Mechanical Engineering /Automobile Engineering) பணிக்கு என மொத்தம் 346 காலி பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

TNSTC Villupuram - 96 பணியிடங்கள்
TNSTC Kumbakonam -83 பணியிடங்கள்
TNSTC Madurai - 26 பணியிடங்கள்
TNSTC Selam -29 பணியிடங்கள்
TNSTC Dindigul - 23 பணியிடங்கள்
TNSTC Dharmapuri - 23 பணியிடங்கள்
TNSTC Virudhunagar - 22 பணியிடங்கள்
SETC Chennai - 44 பணியிடங்கள்

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் மற்றும் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும் .

ஊதிய விவரம்:Graduate Apprentice பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் உதவித்தொகையாக ரூ .9000/- வழங்கப்படும் .
Diploma Apprentice பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் உதவித்தொகையாக ரூ .8000/- வழங்கப்படும்.

தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Shortlisting மற்றும் Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கொடுக்கப்பட்ட இணையத்தள இணைப்பின் https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action மூலம் கடைசி தேதிக்குள் Online ல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

Official PDF Notification – https://boat-srp.com/wp-content/uploads/2022/11/TNSTC-All_Regions-Notification_2022-23.pdf

No comments:

Post a Comment