Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, December 7, 2022

தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தில் பயிற்றுனர் பணியிடங்கள்; ஒரு லட்சம் வரை சம்பளம்


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்றுனர் பணியிடங்களுக்காக தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
காலியிடங்கள் எண்ணிக்கை : 97

விளையாட்டு பிரிவுகள்: Archery, Athletics (sprints), Athletics (Jumps), Athletics (Throws), Para Athletics, Boxing, Basketball, Fencing, Football, Gymnastics, Handball, Hockey, Judo, Kabaddi, Kho-Kho, Swimming (Diving), Swimming, Taekwondo, Tennis / Soft Tennis, Volleyball, Weightlifting, Wrestling and Wushu

ஊதிய விகிதம்: நிலை 12 (ரூ. 35,600 - 1,12,800)

விண்ணப்பங்களை, www.sdat.tn.gov.in இணைய வழியில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். 2022, டிசம்பர் 12ம் தேதி முதல் 30ம் தேதி மாலை 5 மணிவரை சமர்ப்பிக்கலாம். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களும் மேற்கண்ட இணையவழியில் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பான விரிவான அறிவிக்கை, இடஒதுக்கீடு விவரங்கள், த்த தேர்வுமுறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் https://www.sdat.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment