JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்க்கும் வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.அதன்படி, https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhtml என்ற தளத்திற்கு சென்று மின் இணைப்பு எண், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டு, Submit செய்தால், உங்கள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுவிட்டதா? என்பது தெரிந்துவிடும்.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க ஜன., 31 கடைசி நாள் ஆகும்.
No comments:
Post a Comment