JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுப்பணியில் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். அவ்வாறு பணிபுரியும் ஆசிரியர்களின் விவரங்களை கீழ்க்கண்ட வடிவத்தில் பூர்த்தி செய்து கடிதம் கண்ட 24 மணி நேரத்திற்குள் மின்னஞ்சல் மூலமாகவும் ( E - Mal ) , புலனம் வழியாகவும் ( Whatsapp ) அனுப்பிவைக்க அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து 24 மணிநேரத்திற்குள் இது சார்ந்து தனிக் கவனம் செலுத்தி இவ்வியக்ககத்திற்கு அனுப்பிவைக்கவும் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment