JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டிகள் பள்ளி அளவில் , வட்டார அளவில் , மாவட்ட அளவில் , மாநில அளவில் என நடந்து முடிந்திருக்கின்றன . மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் சென்னைக்கு வருகை புரிந்திருக்கின்றனர்.கலைத் திருவிழா அறிவிப்பை அடுத்து தமிழ்நாடு முழுவதுமிருந்து 17 லட்சம் மாணவர்கள் 208 வகை போட்டிகளுக்கு 30 லட்சம் பதிவுகளைச் செய்திருந்தனர் . முன்னெப்போதுமில்லாத சாதனை இது.
செய்தி அறிக்கை :

No comments:
Post a Comment