Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, February 20, 2023

பகுதி நேர ஆசிரியர்களுக்கு 2ஆம் பொது மாறுதல் கலந்தாய்வு - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!



அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக பகுதி நேர பயிற்றுநர்களில் இரண்டாம் கட்டமாக பகுதி நேர தொழிற்கல்வி பயிற்றுநர்களுக்கு (Work Education) பொது மாறுதல் கலந்தாய்வு - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் நாள் : 15.03.2023

PTI - Work Education Teachers Transfer Proceedings.pdf - Download here

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News