Subscribe Us

Friday, February 17, 2023

சிவராத்திரியை முன்னிட்டு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு!

சிவராத்திரியை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed