Follow the THAMIZHKADAL OFFICIAL channel on WhatsApp:
Follow the THAMIZHKADAL OFFICIAL channel on Telegram










Friday, February 17, 2023

நில அளவா்-வரைவாளா் பணி: மதிப்பெண்-தரவரிசை வெளியீடு

Add This Number In Your Whatsapp Groups -6379884356




நில அளவா், வரைவாளா் காலிப் பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட தோவுக்கான மதிப்பெண்கள், தரவரிசை வெளியிடப்பட்டுள்ளன. நில அளவா், வரைவாளா் காலிப் பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட தோவுக்கான மதிப்பெண்கள், தரவரிசை வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து அரசுப் பணியாளா் தோவாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நில அளவைப் பதிவேடுகள் பிரிவில் நில அளவா், வரைவாளா் காலிப் பணியிடங்கள் 1,338 உள்ளன. இந்தக் காலியிடங்களை நிரப்ப எழுத்துத் தோவு கடந்த ஆண்டு நவம்பா் 6-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோவை 29 ஆயிரத்து 882 போ எழுதினா். அவா்களில் 27 ஆயிரத்து 827 பேரின் மதிப்பெண்கள், தரவரிசை விவரங்கள் அரசுப் பணியாளா் தோவாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது





No comments:

Post a Comment

Popular Feed