Friday, February 24, 2023

தமிழக பொதுப்பணித் துறையில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை

தமிழ்நாடு பொதுப்பணித்துறை Graduate and Diploma Apprentice பதவிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.நிறுவனத்தின் பெயர் - தமிழ்நாடு பொதுப்பணித்துறைபதவி - Graduate and Diploma Apprenticeகாலியிடங்கள் - 500கல்வித்தகுதி - டிப்ளமோ, பி.இசம்பளம் - 8000(டிப்ளமோ தகுதிக்கு), 9000(பி.இ தகுதிக்கு)பணியிடம் - தமிழ்நாடு முழுவதும்விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம் - இல்லைஇணையதள முகவரி - www.tn.gov.inகடைசி தேதி - மார்ச் 31, 2023

No comments:

Post a Comment