JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
நமது TNSED SCHOOLS செயலியில் இரண்டாம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டிற்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.நமது செயலியில் வளரறி மதிப்பீடு (அ) மதிப்பெண்கள் பதிவு செய்தவர்கள் மதிப்பெண் பட்டியலை நகல் எடுத்துக்கொண்டு அதில் மொத்த மதிப்பெண்கள், தரநிலை மற்றும் பாட இணை செயல்பாடுகளுக்கான தரநிலை போன்றவற்றை எழுதி பதிவேடாக பராமரித்துக் கொள்ளவும்.
2. நமது செயலியில் வளரறி மதிப்பீடு (அ)விற்கு மதிப்பெண்கள் பதிவு செய்யாதவர்கள் இரண்டாம் பருவ தொகுத்தறி மதிப்பீடு மதிப்பெண் பட்டியலை நகல் எடுத்துக்கொண்டு அதில் வளரறி மதிப்பீடு (அ) விற்கான மதிப்பெண், மொத்த மதிப்பெண்கள், தரநிலை,பாட இணை செயல்பாடுகளுக்கான தரநிலை போன்றவற்றை எழுதி பதிவேடாக பராமரித்துக் கொள்ளவும்.
நன்றி.
TN EE MISSION
No comments:
Post a Comment