Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, March 11, 2023

நீட் தேர்வு விண்ணப்பிக்கும் முறையும் தேவையான ஆவணங்களும் - முழு விவரம் உள்ளே...

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆரம்பிக்கும் நாள் : 06-03-2023

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 06-04-2023

நீட் தேர்வு நடைபெறும் நாள் : 07 -05- 2023

விண்ணப்பக் கட்டணம்: 

GENERAL :1700

GEN-EWS , OBC : 1600

SC, ST : 1000

தேவையான ஆவணங்கள்: 


பாஸ்போர்ட் அளவு போட்டோ : 10 - 200 KB

அஞ்சல் அட்டை அளவு போட்டோ  :  10 - 200 KB

விண்ணப்பதாரரின் கையொப்பம்  :  4 - 30 KB

விண்ணப்பதாரரின் இடது & வலது கை 10 விரல்களின் ரேகை  :  10 - 200 KB

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (ஒரிஜினல் ஸ்கேன் செய்ய வேண்டும்) :  50 - 300 KB

சாதிச்சான்றிதழ் ( EWS, OBC, SC, ST )  :  50 - 300 KB

முகவரி சான்றிதழ் ( ஆதார், பான், வாக்காளர் அட்டை )  : 50 - 300 KB

மொபைல் நம்பர்  : இரண்டு மொபைல் நம்பர் கட்டாயம்

இமெயில் முகவரி  :  இரண்டு இமெயில் ஐடி கட்டாயம்

No comments:

Post a Comment