Thursday, March 23, 2023

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கின் தீர்ப்பு அறிவிப்பு.


பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள், இனி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு / பணி மாறுதல் பெற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு..

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

எக்காரணத்தைக் கொண்டும் முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வில் சென்றவர்களுக்கு வழங்கப்படக் கூடாது...

சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு.

HS HM Promotion Case Judgment Copy - Download here

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News