மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுடனான மாதாந்திர ஆய்வுக் கூட்டம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்வி மேம்பாட்டிற்கான ஆலோசனைகள் வழங்கி, சிறப்பாக செயலாற்றிய கல்வி அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
IMPORTANT LINKS
Friday, March 31, 2023
Home
கல்விச்செய்திகள்
சிறப்பாக செயலாற்றிய கல்வி அலுவலர்களுக்கு ஆய்வுக் கூட்டத்தில் பாராட்டுச் சான்றிதழ் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
சிறப்பாக செயலாற்றிய கல்வி அலுவலர்களுக்கு ஆய்வுக் கூட்டத்தில் பாராட்டுச் சான்றிதழ் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment