JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 06.04.2023 அன்று தொடங்கி 20.04.2023 வரை நடைபெறவுள்ளது.
தேர்வுக்கான அட்டவணை மற்றும் முடிவு தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை :
06.04.2023 தமிழ்
10.04.2023 ஆங்கிலம்
13.04.2023 கணிதம்
15.04.2023 விருப்ப மொழிப் பாடம்
17.04.2023 அறிவியல்
20.04.2023 சமூக அறிவியல்
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எளிமையாக இருக்கும் வகையில் ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே கால இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது. ஆங்கில பாடத்துக்கு 3 நாட்கள் விடுமுறையும், கணித பாடத்துக்கு 2 நாட்கள் விடுமுறையும், அறிவியல் பாடத்துக்கு 3 நாட்கள் விடுமுறையும், சமூக அறிவியல் பாடத்துக்கு 2 நாட்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளன.
இதனைத்தொடர்ந்து, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 17ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment