Breaking

Tuesday, April 4, 2023

4 - 9th Std | இறுதி ஆண்டு தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதற்கான Link & Download செய்யும் வழிமுறைகள்


4 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய Link & Download செய்யும் வழிமுறைகள்...

இந்தாண்டு முதல் இந்த நடைமுறை மேற்கொள்ள உள்ளனர்... 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு printer கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த நடைமுறை அனைத்து மாவட்டங்களுக்கும் அறிமுகப்படுத்துமா என்பதை முறையான அறிவிப்பு வந்த உடன் தெரிய வரும்.


No comments:

Post a Comment