JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
மத்திய அரசில் 7,500 பணிக்காலியிடங்களுக்கு ஒருங்கிணைந்த பட்டதாரி பணிக்கு உதவி தணிக்கை அலுவலர், உதவி பிரிவு அலுவலர், வருமானவரித்துறை ஆய்வாளர், உதவியாளர் மற்றும் அஞ்சலக துறையில் உதவியாளர் போன்ற பல பணிக்காலியிடங்களுக்கு பணியிடத்திற்கு மத்திய அரசுப்பணி தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இப்பணிக்கு கல்வித்தகுதி பட்ட படிப்பு முடித்து இருக்க வேண்டும், வயது வரம்பு 01.08.2023 தேதியில் 18 முதல் 27 ஆகும்.
வயது வரம்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினவருக்கு 5 வருடங்கள் இதர
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வயது வரம்பில் தளர்வு உண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 03.05.2023 ஆகும். sss.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment