2022-2023ம் கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித்துறையில் அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் பணியிமர்த்தப்பட்டு பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுள் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை 2022-2023ஆம் கல்வி ஆண்டின் கடைசி பள்ளி வேலை நாள் முடிய பணியில் தொடர அனுமதிக்கும்படி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
WORKING TEACHERS SPECIAL TET STUDY MATERIAL
Wednesday, April 5, 2023
Home
கல்விச்செய்திகள்
தற்காலிக ஆசிரியர்களாக பணிபுரியும் இடைநிலை /பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளி கடைசி வேலை நாள் வரை பணிபுரிய உத்தரவு.
தற்காலிக ஆசிரியர்களாக பணிபுரியும் இடைநிலை /பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளி கடைசி வேலை நாள் வரை பணிபுரிய உத்தரவு.
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)





No comments:
Post a Comment