Monday, April 3, 2023

எல்&டி நிறுவனத்தின் கொட்டிக் கிடைக்கும் வேலைவாய்ப்பு - டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

Jobs In L&T: கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம் சேவையில் முன்னணி வகிக்கும் லார்சன் & டப்ரோ (எல்&டி) நிறுவனம் DIPLOMA ENGINEER TRAINEES பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி: பட்டயப் பயிற்சி பொறியாளர் (DIPLOMA ENGINEER TRAINEES)

காலியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்

கல்வித் தகுதி: 2023 ஏப்ரல் - மே கல்வியாண்டில் கீழ்காணும் துறைகளில் Civil, Electrical, Mechanical, Mechatronics, Electronics & Communication, Electronics & Instrumentation, Automobile, Environmental Health & Safety, Computer Science / Information Technology, Mining, Instrumentation & Control, Chemical & Metallurgy பட்டயப் படிப்புச் சான்றிதழ்கள் பெற்றவர்கள் அல்லது இறுதி ஆண்டில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

அடிப்படைத் தகுதிகள்: 10 + 2 தேர்வுக்குப் பிறகு 3 ஆண்டுகள்/ 6 செமஸ்டர் தேர்வுகள் கொண்ட முழுநேர டிப்ளமோ படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்; 2023 ஜூன் 30 -க்குள் டிப்ளமோ படிப்பை முடிக்க காத்திருக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

60% மதிப்பெண்களுடன் முதற் முயற்சியிலேயே டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

டிப்ளோமா படிப்பிற்கு முன்னரோ/பின்னரோ பொறியியல்/அறிவியல்/கலை ஆகியவற்றில் பட்டப்படிப்பை மேற்கொண்டவர்கள்; sandwich courses மூலம் டிப்ளமா படித்த்வர்கள், தகுதியற்றவை; செமஸ்டர் தேர்வுகளில் ஏதேனும் அரியர் வைத்தவர்கள்; மேலைநாடுகளில் கல்வித் தகுதியை எட்டியவர்கள் தகுதியற்றவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-7-2001 க்கும் 30-6-2005 இடையில் பிறந்திருக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? லார்சன் & டப்ரோ (எல்&டி) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கல்வித் தகுதி, ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி, புகைப்படம், சுயவிவரக்குறிப்பு உள்ளிட்ட தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான இணையதள முகவரி https://campus.lntedutech.com/offline/#/open/off-campus-det/profile ஆகும்.
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application