Search This Blog

Thursday, April 20, 2023

மறுநியமனத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை நடப்பு கல்வியாண்டின் கடைசி வேலை நாளன்று விடுவிக்க CEO உத்தரவு.

0 comments

மறுநியமனத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை நடப்பு கல்வியாண்டின் கடைசி வேலை நாளன்று (Upto the end of Academic Session) பிற்பகல் பணியில் இருந்து விடுவிக்க நாமக்கல் முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!

Extension - Explanation CEO Proceeding.pdf - Download here

No comments:

Post a Comment