
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
கலந்தாய்வு
» EMIS - பணிமாறுதலுக்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது - விரைவில் கலந்தாய்வு!!!
EMIS - பணிமாறுதலுக்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது - விரைவில் கலந்தாய்வு!!!
EMIS இணையதளத்தில் ஆசிரியர்களின் தனிப்பட்ட உள்நுழைவில் (Individual Login) பணிமாறுதலுக்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் பணி மாறுதல் கலந்தாய்வுக்கான செயல்முறைகள் வெளியிடப்படும் என தெரிகிறது!











No comments:
Post a Comment