Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, April 18, 2023

SSLC விடைத்தாள் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்கள் நியமனம் - அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு.

SSLC விடைத்தாள் திருத்தும் பணி - தமிழ் வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் தமிழ் வழி விடைத்தாள்களையும் ஆங்கில வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் ஆங்கில வழி விடைத்தாள்களையும் திருத்த வேண்டும் - பல்வேறு அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் உத்தரவு!

No comments:

Post a Comment