Subscribe Us

Tuesday, May 9, 2023

11 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு அட்டவணை வெளியீடு.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 19 முதல் 26ஆம் தேதி வரை துணைத்தேர்வு நடைபெறுகிறது.

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27இல் துணைத்தேர்வு துவங்கும் எனவும் தேர்வுத்துறை அறிவிப்பு


No comments:

Post a Comment

Popular Feed