Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, May 17, 2023

42% அகவிலைப்படி உயர்வு உங்களுக்கு எவ்வளவு வரும்? - உத்தேச அட்டவணை பட்டியல் - Level 16 (Grade Pay - 4600) - BT Teacher

38 சதவீத அகவிலைப்படி உயர்வு உங்களுக்கு எவ்வளவு வரும்?

தமிழ்நாடு அரசு ஏப்ரல் 1 முதல் தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவித்துள்ளது அதன்படி தற்போது உள்ள 38 சதவீத அகவிலைப்படி லிருந்து 42 சதவீத அகவிலைப்படி உயருகிறது இதில் உங்களுக்கு எவ்வளவு அகவிலைப்படி உயர்வு வரும் என்பதற்கான உத்தேச அட்டவணை பட்டியல் இங்கு வழங்கப்பட்டிருக்கிறது

42% D.A Hike Calculation - Level 16 (Grade Pay - 4600)

Click Here To Download - 42% D.A Hike Calculation - Level 16 (Grade Pay - 4600) - Pdf

No comments:

Post a Comment