மத்திய அரசின் டி.எப்.சி.சி.ஐ (DFCCIL- Dedicated freight corridor corporation of india limited) நிறுவனத்தில் உள்ள 535 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பணியிடங்கள் எக்ஸிகியூட்டிவ் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்மொத்த காலியிடங்கள் - 535கல்விதகுதி விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பொறியியல் டிகிரி அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.வயது வரம்பு 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி, வயது வரம்பில் தளர்வு உண்டு.சம்பள விவரம் பதவிகளுக்கு கேற்ப 25,000 - 1,20,000 வரை.தேர்வு முறை கணினி வழி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை, கணினி வழி திறனறி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.விண்ணப்பிக்கும் முறை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/83083/Index.html என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 19.06.2023 விண்ணப்பிக்க கடைசி தேதி.



No comments:
Post a Comment