Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 11, 2023

வேளாண் படிப்புகள்: ஜூன் 9 வரை விண்ணப்பிக்கலாம்

வேளாண் படிப்புகளுக்கு ஜூன் 9 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் மற்றும் மீன்வளப் படிப்புகளுக்கு நடப்பாண்டு முதல் ஒரே விண்ணப்பம் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படவுள்ளது.

வேளாண் மற்றும் மீன்வளப் படிப்புகளுக்கு இன்று முதல் ஜூன் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் மற்றும் மீன்வளப் படிப்பு உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர https://tnau.ucanapply.com என்ற தளத்தில் இன்று முதல் ஜூன் 9 ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500 எனவும் பட்டியலினத்தவருக்கு கட்டணம் ரூ.250 எனவும் நிர்ணயக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment