Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, May 6, 2023

PG Teacher Vacancy List As on 01.05.2023 (5 Districts Updated)

2023-24 ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை பள்ளி கல்விதுறையால் வெளியிடபட்டுள்ளது .

அதன் படி அரசு /நகராட்சி பள்ளி முதுகலை ஆசிரியர் /கணினி ஆசிரியர் நிலை 1 / /தொழிற்கல்வி ஆசிரியர் பொது மாறுதல்  11.05.2023 அன்று வருவாய் மாவட்டதிற்குள்ளும் ,12.05.2023 அன்று மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் உள்ள முதுகலை ஆசிரியர் /கணினி ஆசிரியர் நிலை 1 / /தொழிற்கல்வி ஆசிரியர் காலி பணியிடங்கள் கீழே கொடுக்கபட்டுள்ளது.

Thanjavur District - PG Teacher Vacancy 2023 - Download Here

Thiruvarur District - PG Teacher Vacancy 2023 - Download Here

Ramanathapuram District - PG Teacher Vacancy 2023 - Download Here

Kaniyakumari District - PG Teacher Vacancy 2023 - Download Here

Krishnagiri District - PG Teacher Vacancy 2023 - Download Here

No comments:

Post a Comment