நமது கோரிக்கையை ஏற்று 10.06.2023 அன்று நடைபெறவிருந்த CRC பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது
மாநில மையம் – தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் மற்றும் ஜாக்டோ ஜியோ மாநில செய்தித் தொடர்பாளர் முனைவர் திரு. கு.தியாகராஜன் அவர்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான CRC பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment