கனமழை காரணமாக இன்று ( 19.06.2023 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் தொடர் கனமழையின் காரணமாக...* வேலூர் * ராணிப்பேட்டை* சென்னை * திருவள்ளூர் * செங்கல்பட்டு * காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது...
No comments:
Post a Comment