JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Tuesday, June 20, 2023

கனமழை (20.06.2023) இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 

கனமழை காரணமாக பல மாவட்டங்களுக்கு இன்று (20.06.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பிளஸ் டூ துணை தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்றும் மாவட்ட ஆட்சியாளர்கள்  அறிவித்துள்ளனர்


1. திருப்பத்தூர்  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

2. திருவண்ணாமலை   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

No comments:

Post a Comment