விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்...30.06.2023....paper cutting avail
பு. மூ. மாரிமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளி தளவாய்புரம் அரசு நிதி உதவி பெறும் பள்ளி விருதுநகர் மாவட்டம்
ஆசிரியர்கள் தேவை முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எங்கள் பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கீழ்க்கண்ட பாடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்...30.06.2023
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தமிழ்
நேர்முகத் தேர்வு வருகை புரிய வேண்டிய நாள்..06.07.2023- காலை 10 மணி
முதுகலை பட்டதாரி ஆசிரியர் வரலாறு
நேர்முகத் தேர்வு வருகை புரிய வேண்டிய நாள்..07.07.2023- காலை 10 மணி
மேலும் விபரங்களுக்கு
👇👇👇👇👇👇👇👇
Share to all....
IMPORTANT LINKS
Monday, June 26, 2023
Home
விண்ணப்பிக்க
அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்கள் தேவை - விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்...30.06.2023
அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்கள் தேவை - விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்...30.06.2023
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment