Tuesday, June 13, 2023

ஆசிரியர்களின் மனமொத்த மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு.

தொடக்கக் கல்வி 2022 2023 ஆம் கல்வியாண்டு ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஊரட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் மனமொத்த மாறுதல் விண்ணப்பங்கள் பெறுதல் - அறிவுரைகள் வழங்குதல்- சார்பு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News