🔶 அனைத்து வகை அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பாசிரியர்கள் கவனத்திற்கு.
📌மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகங்கள், பாடக்குறிப்பேடுகள் மற்றும் இதர விலையில்லா பொருட்களின் (Uniform, Bag, etc.) விவரத்தினை TNSED Schools App - Class Teacher's Login-இல் Schemes Module- இல், உடன் பதிவேற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
➡️ இது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கான விளக்கக் காணொளி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பு:
தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியின் வகுப்பு ஆசிரியர்களுக்கு இத்தகவலை பகிரவும். நன்றி
- EMIS Team
No comments:
Post a Comment