எல்லை பாதுகாப்பு படை, இந்தோ திபெத் எல்லை போலீஸ் உள்ளிட்ட பணியிடங்களில் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலி பணியிடங்கள்: 1876
கல்வித் தகுதி: இளநிலை படிப்பில் தேர்ச்சி
வயது : 20-25
தேர்வு: எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு தகுதி பெறுவார்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 16
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://ssc.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
No comments:
Post a Comment