Subscribe Us

Friday, July 14, 2023

தமிழ்நாடு முழுவதும் நாளை அனைத்து அரசு பள்ளிகள் இயங்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


நாளை பள்ளிகள் இயங்கும்

தமிழ்நாடு முழுவதும் நாளை அனைத்து அரசு பள்ளிகள் இயங்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு பேச்சு , ஓவியம் , கவிதைப் போட்டி போன்றவற்றை பள்ளி ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடத்திட வலியுறுத்தல்.

No comments:

Post a Comment

Popular Feed