Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழக பள்ளிக்கல்வி செயலர் காகர்லா உஷா நேற்று பிறப்பித்த அரசாணையின்படி, பள்ளிக்கல்வியின் முதன்மை கல்வி அதிகாரி என்ற, சி.இ.ஒ., பதவியில், 10 மாவட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
ஐந்து சி.இ.ஓ.,க்களுக்கு இடமாறுதலும், ஏழு சி.இ.ஓ., பதவிகளில், மாவட்ட கல்வி அதிகாரியான டி.இ.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு வழங்கியும், இடமாறுதல் வழங்கப்பட்டு உள்ளது.
G.O Ms 115 dated 4.7.2023 CEO transfer and Promotion postings - Download here
No comments:
Post a Comment