Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 17, 2023

பள்ளிக் கல்வி - பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் கணக்கீடுவதற்கான ஆணை - GO NO : 127 , DATE : 12.07.2023

பள்ளிக் கல்வி - சென்னை உயர்நீதிமன்ற / சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் பெறப்பட்ட தீர்ப்பாணைகளை செயல்படுத்திட வேண்டி 01.04.2003 க்கு முன்னர் பணிவரன்முறை செய்யப்பட்ட அரசு / அரசு உதவி பெறும் / நகராட்சி / மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் / ஓய்வு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர்களில் 06.04.2018 - க்குப் பிறகு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தீர்ப்பாணை பெற்ற / வழக்கு நிலுவையில் உள்ள தொழிற்கல்வி ஆசிரியர்களின் பகுதிநேர பணிக்காலத்தில் 50 விழுக்காட்டை ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளுதல் ஆணை வெளியிடப்படுகிறது.

G.O.Ms.No.127-SE7(1) Date : 12.07.2023 - Download here...

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News