தொடக்கக் கல்வித் துறையில் நடுநிலைப் பள்ளிகளில் மூன்று மாதங்களாக பணிபுரியும் பொறுப்பு தலைமை ஆசிரியர்களுக்கு, பொறுப்பு தலைமை ஆசிரியருக்கான படிகள் , இதர படிகள் , மற்றும் பொறுப்பு தலைமை ஆசிரியருக்கான நியமன ஆணை வழங்கப்படவில்லை. அரசாணை153 அடிப்படை விதி 49 உடனடியாக நடைமுறைப்படுத்த கோரிக்கை.

No comments:
Post a Comment