
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
உள்ளூர் விடுமுறை
» 16.08.2023 - உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு .
16.08.2023 - உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு .
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகின்ற 16ஆம் தேதி (16.08.2023) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆடி அமாவாசை, வாவுபலி கொண்டாட்டத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு செப்டம்பர் 9-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளன.









No comments:
Post a Comment