Tuesday, August 29, 2023

1,773 பணியிடங்கள். விண்ணப்பிக்க செப்டம்பர் 17 கடைசி நாள். மிஸ் பண்ணிடாதீங்க.!!!

இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: நிர்வாக உதவியாளர்

காலி பணியிடங்கள்: 1773

கல்வித் தகுதி: Degree

வயது: 18 முதல் 25க்குள்

தேர்வு: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 17

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://cag.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News