
1முதல் 5 ஆம் வகுப்பு ஆகஸ்ட் மாத மாதாந்திர எழுத்து தேர்வுக்கான வினாத்தாள் TNSED செயலியில் வெளியிடப்பட்டுள்ளது. அலகு 7, அலகு 8, அலகு 9 பாடப்பகுதிகள் நடத்தப்பட்ட பின்னர் எழுத்து தேர்வு வைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
No comments:
Post a Comment