'சந்திரயான் 3′ திட்டத்தின் வெற்றி குறித்து பள்ளி பாட புத்தகங்களில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி அளித்துள்ளார். சந்திரயான் 3 வெற்றி என்பது நமது நாட்டின் பெருமை.. இந்த திட்டத்தில் பணியாற்றியவர்கள் நமது அரசு பள்ளிகளில் படித்தவர்கள் என்பது கூடுதல் பெருமை என்று அன்பில் மகேஸ் பேட்டி அளித்துள்ளார்.
WORKING TEACHERS SPECIAL TET STUDY MATERIAL
Friday, September 1, 2023
Home
பொதுச் செய்திகள்
சந்திரயான் 3′ திட்டத்தின் வெற்றி குறித்து பள்ளி பாட புத்தகங்களில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ்
சந்திரயான் 3′ திட்டத்தின் வெற்றி குறித்து பள்ளி பாட புத்தகங்களில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ்
Tags
பொதுச் செய்திகள்
பொதுச் செய்திகள்
Tags
பொதுச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment