Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, September 1, 2023

6,160 அரசுப் பணிகள். இன்று முதல் விண்ணப்பிக்கலாம். வெளியான அறிவிப்பு.!!


2023 ஆம் ஆண்டுக்கான Apprentice ஆள் தேர்வை எஸ்பிஐ வங்கி தொடங்கியுள்ளது. 6,160 காலி பணியிடங்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அதாவது இன்று முதல் செப்டம்பர் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விரும்புவோர் எஸ்பிஐ வங்கியை இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம் எனவும் இதில் தகுதி பெற ஏதோ ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment