Tuesday, September 19, 2023

தமிழ்வழி இட ஒதுக்கீடு - ஓவிய ஆசிரியர்கள் -,பணி வழங்குதல் சார்பாக கோரிக்கை

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

கே.பாலாஜி ஓவிய ஆசிரியர்
2/71 மாரியம்மன் கோவில் தெரு
தேவூர்_611109
cell.9884688209
நாகப்பட்டினம் மாவாட்டம்


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- தமிழக முதல்வர் ஐயா அவர்களுக்கு

சிறப்பாசிரியர் தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் தேர்வானர்கள் கோரிக்கை

சிறப்பாசிரியர்களுக்கு( ஓவியம், உடற்கல்வி , தையல், இசை) ஆகிய நான்கு துறையினருக்கு கடந்த 23.09.2017 ல் ஆசிரியர் தேர்வுவாரியம் போட்டி தேர்வை நடத்தியது இதில் ஓவிய துறையில் 327 இடங்களில் 80சதவீதம் 240 தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு 6வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கிறது மீதம் உள்ள 20சதவீதம் உள்ள தமிழ்வழி இட ஓதுகீடு தேர்ச்சி பெற்ற எங்களுக்கு வழக்கு காரணமாக தாமதமகிகொண்டு இருந்தது இருந்தாலும் அரசு தரப்பு (trb)

மேல் முறையீடு செய்து வழக்கு வெற்றி பெற்றபிறகு

சட்ட சபையில் தமிழ் வழி இட ஓதுகீடுக்கு தனிமசோதா (Go)கொண்டு வந்தற்கும்

வழக்கு முடிந்த சில நாட்களில் பணிஆணை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த போது கொரனாவால் மேலும் தாமதம்ஆனது

தேர்வு எழுதி 6ஆண்டுகளை நெருங்கிய நிலையில் மிகுந்த மனஉளைச்சலுடனும் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வருகிறோம்.

*23.92017ல் trbspl teachear போட்டி தேர்வில் தமிழ் வழியில் தேர்வான எங்களை reserved என்று விட்டு மீதி உள்ள பணியிடங்களை நிரப்பியது

* முறைபடி தமிழ்வழி சான்றிதழ் Certificate வைத்தும் இன்னமும் பணி கிடைக்கவில்லை trb முறைபடி தமிழ்வழி சான்றிதழ் Certificate, மதிப்பெண் இருந்தும் எங்களுக்கு 20 சதவீதம் பணி இடத்தை விரைவில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனுவை

மாண்புமிகு

தமிழக முதல்வர் அவர்களு தபால் மூலம் ஆகவும் online மூலமாக அனுப்பியுள்ளோம்தமிழக முதல்வர் அவர்கள் விரைவாக பணி நியமனம் ஆணை வழங்க ஆவணம் செய்ய வேண்டும் என்று பணிவோடுவேண்டுகிறோம்

தமிழ்வழி இட ஒதுக்கீடு, ஓவிய ஆசிரியர்கள் தையல் ஆசிரியர்கள் ஆகியோர் காத்துகொண்டு இருக்கிறோம்

எனவே notification number 5/2017 dated : 26.07.2017 படி

எங்களுக்கு விரைவில் பணி ஆனை வழங்கி எங்கள் குடும்பங்களை காப்பாற்ற வேண்டுகிறோம். பணிஆனைக்காக

6ஆண்டுகளாக காத்திருக்கும் சிறப்பாசிரியர்களுக்கு நல்லது செய்ய வேண்டுகிறோம் அய்யா. நன்றி ஐயா
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application