Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, September 14, 2023

GO NO : 146, 147 - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் தகுதி மதிப்பெண்கள் (Weightage) நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!

GO NO : 146

பள்ளிக் கல்வித் துறை - பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம் - சிறப்பு விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் நேரடி பணிநாடுநர்களுக்காண உச்ச வயது வரம்பினை சிறப்பு நிகழ்வாக கருதி ஒரு முறை மட்டும் உயர்த்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.


GO NO :147

பள்ளிக்கல்வித் துறை ஆசிரியர் நேரடி நியமன தேர்வில் ( TET ) தேச்ச்சி பெற்ற இடைநிலை பட்டதாரி ஆசிரிய பணிநாடுகர்களுக்கு அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் தகுதி மதிப்பெண்கள் ( Weight mark ) நிர்ணயம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

விரைவில் முழு அரசாணை...

No comments:

Post a Comment