2023-24 ஆம் நிதியாண்டு முதல் தொழில் வரியினை online-ல் மட்டுமே செலுத்த முடியும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.
எனவே, ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் பகுதிக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற செயலரைத் தொடர்பு கொண்டு
1.Pan card number,
2. mail id,
3. cell number,
4. pay details
உள்ளிட்ட தகவல்களை அளித்து,
வரிவிதிப்பு எண் (Assessment Number) பெறவேண்டும் என்பதையும்,
அதன்பிறகு, சார்ந்த ஆசிரியர்களே தங்களது வரி விதிப்பு எண்ணைப் பயன்படுத்தி, online வாயிலாக தொழில் வரியினை செலுத்திக் கொள்ளலாம் என்பதையும் நமது உறுப்பினர்களுக்கு தெரிவித்திட அன்புடன் வேண்டுகிறேன்.
Online Tax paying website link.
Professional Tax - Online Tax Paying Website Link - Click here...
TNPSC STUDY MATERIALS
Home »
INCOME TAX
» Professional Tax Sep 2023 | புதிய நடைமுறை - அனைத்து ஆசிரியர்கள் கவனத்திற்கு...










No comments:
Post a Comment