Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, September 18, 2023

SBI வங்கியில் 442 பணியிடங்களுக்கான அறிவிப்பு.. உடனே விண்ணப்பிக்கவும்.!!


SBI வங்கியில் 442 பணியிடங் களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது

இதில் 442 மேலாளர் மற்றும் ஸ்பெஷலிஸ்ட் பணியிடங்கள் உள்ளன.

விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 16, 2023.

தகுதி: BTech/BE அல்லது MCA.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. SC, ST, PwBD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.

முழு விவரங்களுக்கு இங்கே https://sbi.co.in/ கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment