Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, September 18, 2023

SBI பயனர்களுக்கு வீட்டுக்கடன் தள்ளுபடி.. வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..!!!


இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கிவரும் நிலையில் தற்போது வங்கி வீட்டுக் கடன்கள் மீதான தள்ளுபடி அறிவித்துள்ளது.

அதன்படி விழாக்கால தள்ளுபடி என்று குறிப்பிட்டு வீட்டுக் கலன்கள் மீதான வட்டியில் 0.65 சதவீதம் வரை குறைக்கப்படும் என்று எஸ் பி ஐ வங்கி தெரிவித்துள்ளது. இந்த தள்ளுபடி டிசம்பர் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் NRI உள்ளிட்ட அனைவரும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment