கலைத் திருவிழா 2022 -23
மாநில அளவிலான வெற்றியாளர்களுக்குப் பரிசளிப்பு விழா மற்றும் கண்கவர் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கி விழாப்பேருரை ஆற்றவுள்ளார் இந்த பிரம்மாண்ட விழாவினை நேரலையில் கண்டு மகிழ கீழே உள்ள link-ஐ click செய்து நிகழ்ச்சியில் இணையுங்கள்.
நாள் : 12.01.2023 | நேரம் :2:00 மணி முதல் 5: 00மணி வரை (கலை நிகழ்ச்சிகள்) | மாலை 5:00 மணி முதல் 6:30 வரை (பரிசளிப்பு மற்றும் விழா பேருரை) |
இடம் : ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம், சென்னை
No comments:
Post a Comment