Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, October 12, 2023

திருச்சி என்.ஐ.டி.,யில் பிஎச்.டி., அட்மிஷன்


திருச்சியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

துறைகள்:

ஆர்க்கிடெக்ச்சர், கெமிக்கல் இன்ஜினியரிங், கெமிஸ்ட்ரி, சிவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எனர்ஜி அண்டு என்விரான்மெண்ட், ஹுமானிட்டீஸ் அண்டு சோசியல் சயின்ஸ், இன்ஸ்ட்ருமெண்டேஷன் அண்டு கன்ட்ரோல் இன்ஜினியரிங், மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ், மேத்மெடிக்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மெட்டலர்ஜிக்கல் அண்டு மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங், பிசிக்ஸ், புரொடக்சன் இன்ஜினியரிங்.

விண்ணப்பிக்கும் முறை:

https://admission.nitt.edu/phdjan24/ எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 31நுழைவுத் தேர்வு நாள்: டிசம்பர் 4 முதல் 9ம் தேதிக்குள்விபரங்களுக்கு: www.nitt.edu

No comments:

Post a Comment